திருமணத்திற்கு பின் நடிக்க மாட்டேன்.. என மு ரண்டு பிடிக்கும் பிரபல நடிகை!! யார் அந்த நடிகை.. வ ருத்தத்தில் தயாரிப்பாளர்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் இரண்டு பெயர் கொண்ட அந்த நடிகை. விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார் அந்த நடிகை. அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்த சமயத்தில் தி டீரென தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

இருப்பினும் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடிப்பேன் என அந்த நடிகை கூறிய பிறகு தான் அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதே போல் அந்த நடிகையும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகை தி டீரென படங்களில் நடிப்பதை த விர்த்து வருவதாக பு கார்கள் எழுந்து வருகிறது.

மேலும் புதிதாக கதை சொல்ல வரும் இயக்குனர்களிடமும் ஏதாவது ஒரு மொ க்கை காரணம் கூறி கதையை நிராகரித்து வருகிறாராம். என்ன காரணமாக இருக்கும் என அனைவரும் கு ழம்பி இருக்கும் சமயத்தில் தான் நடிகை கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியானது. இது நடிகைக்கு மகிழ்ச்சியான செய்தி தான். ஆனால் தயாரிப்பாளர்களுக்கு அல்ல.

ஆம் நடிகை கர்ப்பமாக இருக்கும் செய்தி அவரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்களுக்கு சற்று வ ருத்தத்தை தந்துள்ளதாம். ஏனெனில் அவர் கைவசம் வைத்துள்ள அரை டஜன் படங்களும் பாதியில் நிற்கின்றன. இதனால் படப்பிடிப்பை தொடர முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இதனால் தயாரிப்பாளர்கள் பு லம்பி வருகிறார்களாம். சில தயாரிப்பாளர்கள் அந்த நடிகையை நீ க்கி விட்டு வேறு நடிகைகளை நடிக்க வைக்கலாம் என முயற்சித்து வருகிறார்களாம். திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என கூறி விட்டு இப்படி பின் வாங்குவது நியாயமா என தயாரிப்பாளர்கள் பு லம்பி வருகிறார்கள். நடிகர்களுக்கு என்ன பிரச்னை பணம் போடுவது இவர்கள் தானே

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*