சீரியல் நடிகை வைஷாலியின் வருங்கால கணவர் யார் தெரியுமா? அட மாப்பிள்ளை இந்த பிரபலம் தானா? யாருன்னு பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

திரையரங்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுமே ரசிகர்கள் ம த்தியில் நல்ல வரவே ற்பை பெற்று ஓடி வருகின்றது. அதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் அதன் பிறகு ஒரு சிலர் சினிமாவிற்கும் போய் விடுகின்றார்கள்.

அந்த வகையில் நடிகை வைஷாலி தனிகா என்பவர் விஜய் டிவியில் ராஜா ராணி, மா ப்பிள்ளை, ம கராசி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து ள்ளார். தற்போது இவர் கோகுலத்தின் சீதை, நம்ம வீட்டு பொ ண்ணு சீரியல்களில் ஒரு மு க்கியமான கதாபா த்திரத்தில் நடித்து வருகின்றார்.

நடிகை வைஷாலி தனிகா இவர் நடித்த அனைத்து சீரிய ல்களிலும் நெ கட்டிவான கதாபாத்திரத்தில் மட்டுமே பெரும்பாலும் நடித்து வந்துள்ளார். மேலும் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இவர் கண்ணனின் காதலியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடிகை வைஷாலி தனிகா நடித்திருப்பர்.

அதன் பிறகு அவருக்கு பதில் தீபிகா மாறி தற்போது காயத்ரி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் நடிகை வைஷாலி தனிகா அவர்கள் தனது பிறந்த நாளைக் கொண்டா டியுள்ளார். அந்த வகையில் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் தன்னுடைய க டைசி பேச்சுலர் பிறந்தநாள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அதன் பிறகு அடுத்த பிறந்த நாளை நான் திருமதி சத்யதேவ் நான் கொண் டாடுவேன் என்று கூறியு ள்ளார். நான் விரைவில் திருமண தேதியை அறிவு அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த நடிகை வைஷாலி தனிகாவின் ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மேலும் இந்த புகைப்படத்தை ச மூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *