47 வயதில் இரண்டாம் முறை கர்ப்பமா? வயிற்றில் கையை வைத்து கர்ப்பத்தை ம றைத்த முன்னணி நடிகை!! அட இவங்களா.. அ திர் ச்சியில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

ஐஸ்வர்யா தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் நடித்து வருகிறார். புதுச்சேரியில் நடக்கும் ஷுட்டிங்கில் பங்கேற்க தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராதியாவுடன் சென்றுள்ளார்.

இந்நிலையில் புதுச்சேரி சென்ற நடிகை வரலட்சுமி, ஐஸ்வர்யா ராயை நேரில் சந்தித்து, அவர் குடும்பத்துடன் ஃபோட்டோவும் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த ஃபோட்டோக்களை கடந்த வாரம் வரலட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதில் தனக்கே உரிய எளிமையான கருப்பு நிற உடையில் இருந்தார்.

இந்த ஃபோட்டோக்களை பார்த்து விட்டு நெட்டிசன்கள் பலர், ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். அதனால் தான் ஷுட்டிங்கிற்கு போன இடத்தில் கணவர் மற்றும் மகளுடன் சென்றுள்ளார் என கொளுத்தி போட்டுள்ளனர். இந்த தகவல் காட்டுத் தீ போல பரவ ஆரம்பித்துள்ளது.

உடனே சிலர், ஆமாம், அதனால் தான் வரலட்சுமியுடன் இருக்கும் ஃபோட்டோக்களில் வயிற்றை கையை வைத்து மறைத்துக் கொண்டும், மற்றவர்களுக்கு பின்னால் மறைந்து கொண்டும் இருக்கிறார் என்றும் கிளப்பி வருகின்றனர். ஒரு வேளை இது உண்மையாக இருக்குமோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *