சற்றுமுன் பிரபல இயக்குநரின் மனைவி சி கிச்சை ப லனின்றி தி டீர் ம ரணம்!! க த றி அ ழும் குடும்பத்தினர்.. க டும் சோ கத்தில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தரான கேயாரின் மனைவி இந்திரா கேயார் கா லமானார். சி றுநீரக கோ ளாறு காரணமாக தனியார் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டிருந்த அவர் சி கிச்சை ப லனளிக்காமல் இன்று மாலை 4.45 மணிக்கு கா லமானார்.

அவரது வயது 67. ஈரமான ரோஜாவே, மாயா பஜார், இரட்டை ரோஜா, அலெக்சாண்டர், காதல் ரோஜாவே உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலமானவர் கேயார். கோதண்ட இராமையா எனும் பெயரை சுருக்கி செல்லமாக திரையுலகினர் இவரை கேயார் என அழைத்து வருகின்றனர்.

மேலும் இவரது மனைவி இந்திரா ம றைந்த செய்தி அறிந்த திரையுலகினர் பெரும் சோ கத்தில் மூ ழ்கி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *