40 வயதில் இன்னும் திருமணமாகாமல் மாடர்ன் உடையில் ஜொலிக்கும் பிரபல நடிகை!! முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் புகைப்படம்.. இதோ..!!

திரையரங்கம்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தவர் தான் பிரபல நடிகை ஸ்ருதி ராஜ். 40 வயதை கடந்தாலும் இன்னும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் அழகில் ஜொலித்துக் கொண்டிருக்கும் இவர், தென்றல் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஆவார்.

தற்போது நடிகர் கிருஷ்ணாவுடன் தாலாட்டு சீரியலில் நடித்து வருகிறார். அவ்வப்போது தனது ரீல் மகனுடன் புகைப்படம், காணொளி என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றார்.

இந்நிலையில் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டீசர்ட் அணிந்து கொண்டு அட்டகாசமான அழகுடன் முன்னணி நடிகைகளை தோற்கடிக்கும் விதமாக புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் இவரின் அழகை புகழ்ந்து த ள்ளி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *