பிரபல நடிகையின் அந்த மாதிரி படங்கள் 119!! இணையத்தில் இத்தனை கோடிக்கு விற்று மாட்டிக் கொண்ட பிரபல நடிகையின் கணவர்..!!

திரையரங்கம்

பாலிவுட் சினிமாவில் தற்போது அதிகமாக பேசப்படும் செய்திகளாக போ தை பொ ருள் மற்றும் ஆ பாச வீடியோக்கள் தான். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா செட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, இளம் நடிகைகளுக்கு வாய்ப்பு தருவதாக கூறி அவர்களின் த வறான முறையில் வீடியோக்கள் எடுத்து இணையத்தில் வி ற்று காசு சம்பாதித்துள்ளார் என்று கூறி பு காரளிக்கப்பட்டு கை து செய்யப்பட்டார்.

இது குறித்து ஷில்பா செட்டி எனக்கு ஒன்று சம்பந்தமில்லை என்று தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வருகிறார். ஏற்கனவே அவரது வாட்ஸ் அப் மற்றும் இதர கணக்குக்களை ஆய்வு செய்ததில் பல நடிகைகள் மற்றும் பெண்களின் வீடியோக்கள் கை ப்பற்றப்பட்டன. இந்நிலையில் 119 அந்த மாதிரி வீடியோக்கள் இருந்தது கண்பிடித்துள்ளனர்.

செல்போன், லேப்டாப் மற்றும் ஹார்ட் டிரைவ் ஆய்வில் 119 அந்த மாதிரி படங்களுக்கு சுமார் 9 கோடிக்கு இணையத்தில் விற்க திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது. இச்செய்தி பாலிவுட் சினிமாவையே அ திர வைத்து வருகிறது. சில நடிகைகள் முன் வந்து என்னையும் இப்படியாக நடத்தினார் என்று கூறி வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *