
தற்போது சூழலில் சினிமா பிரபலங்கள் படவாய்ப்பு கி டைக்காமல் சின்னத்திரை பக்கம் செல்வது சகஜமாகி விட்டது. அந்தவகையில் “முனியாண்டி வி லங்கியல் மூ ன்றாமாண்டு” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் மலையாள நடிகை பூர்ணா. சமீபத்தில் இவர் நடித்த படங்கள் பெரிய ஹிட் கொடுக்காமல் படவாய்ப்பினை இ ழந்து மலையாள கரையோரம் ஒ துங்கி விட்டார்.
இதையடுத்து பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் “தி ஜோடி” என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். சில வாரங்களுக்கு முன் பெண் நடன போட்டியாளர் ஒருவரின் கன்னத்தை க டி த் து அ தி ர் ச் சி கொடுத்ததை போன்று ஆண் போ ட்டியாளருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தும் பின் ச தையை க டி த்து மு த் த ம் கொடுத்துமுள்ளார்.
இதை பார்த்த அரங்கில் இருந்தவர்கள் அ தி ர் ச் சி யா கி யு ள் ள ன ர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.ஒரு நடுவர் பண்ற வேலையா இது??
Oru judge panra velyaa ithu
Actress #Poorna Kissed And Bites Contesant Cheek pic.twitter.com/l3p3Nxb1XD— chettyrajubhai (@chettyrajubhai) September 17, 2021
Leave a Reply