உங்க கணக்கு பாத்திங்களா… 2 சிறுவர்களின் வங்கி கணக்கில் 900 கோடி ரூபா பணம் : அ திர்ந்து போன கிராம மக்கள்..!!

செய்திகள்

அட நம்ம இந்தியாவில் தான் இந்த நடந்துள்ளது.ஆம் 6-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுவர்களின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கான பணம் வரவு வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து, அந்த கிராமத்தில் வசிக்கும் மற்றவர்களும் தங்கள் வங்கிக்கணக்கு அறிக்கையை சரிபார்க்க ஏடிஎம்கள் மற்றும் வங்கிகளுக்கு விரைந்தனர். இந்திய மாநிலம் பீகாரின் கதிஹாரில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த ச ம்பவம் நடந்துள்ளது.

அந்த பகுதியில் பல்வேறு மக்கள் வசித்து வருகின்றனர்.அப்படி வசிக்கும் இரண்டு 6-ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள், பள்ளி சீருடையை வாங்குவதற்கும் அது தொடர்பான செ லவுகளுக்கும் அரசாங்கத் திட்டத்தின் கீழ் சிறிது பணம் கிடைக்கும் என்று எ திர்பார்த்தனர்.அந்த உதவித்தொகை தங்கள் வங்கி கணக்கு வந்துவிட்டதா என்பதை பார்ப்பதற்காக அவர்கள் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து, கிராமத்தில் உள்ள ஒரு பொது இணைய மையத்திற்கு சென்று சோ தித்தனர். அப்போது, அவர்களின் அ றிக்கையை சரிபார்த்தபோது, ​​அவர்கள் க ணக்கில் பல கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதைக் கண்டு அ திர் ச்சியடைந்தனர்.

அதில், ஆஷிஷ் (Ashish ) என்ற சிறுவனின் கணக்கில் ரூ. 6.2 கோடியும், மற்றோரு சிறுவன் சரன் விஸ்வாஸின் (Guru Charan Vishwas) கணக்கில் நமபமுடியாத அளவில் ரூ. 900 கோடி இருந்துள்ளது.இந்த விடய ம் வெளி யே தெ ரிந்ததும், கிராம த் தலை வர் இதனை உறுதிப்ப டுத்தியுள்ளார். இந்நி லையில், இந்த வங்கி பரி வர்த்தனை தொ டர்பாக உ ரிய அ திகாரிகள் விசா ரித்து வருவதாக தெ ரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், இதேபோல் பீகாரில் மற்றோரு சமத்துவம் நடந்தது குறிப்பிடத்தக் கது. அதில், பாட்னாவின் புறநகரில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர் தவ றுதலாக அவரது க ணக்கில் வ ரவு வை க்கப்பட்ட ரூ. 5 லட்சத்திற்கு மேலான பணத்தை திருப்பித் த ராததால் சி றைக்கு அ னுப்பப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய அரசு நி வாரணம் என்று கூறி அந்த நபர் வ ங்கிக்கு பணத்தை திருப்பி தர ம றுத்துவி ட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *