கோவிலில் எ ல்லை மீ றி போட்டோ ஷூட் நடத்திய பிரபல நடிகை!! அட இவங்களா? புனிதத்தை கெ டுத்ததால் பிரபல நடிகை அ திரடியாக கை து..!!

திரையரங்கம்

தற்போது சினிமா பிரபலங்கள் விதவிதமான போட்டோக்களை நடத்தி அதனை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை ட்ரெண்ட்டாக வைத்துள்ளனர். அந்த வகையில் சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளவர் தான் மலையாள நடிகை தான் நிமிஷா பிஜோ.

இவர் கேரளாவிலுள்ள அரண்மூலா கோயிலுக்குச் சொந்தமான பா ம்பு படகில் செருப்பு அணிந்து கொண்டு, ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் உடையில் போட்டோ ஷுட் நடத்தியதன் மூலம் பெரும் ச ர்ச்சையில் சி க்கிக் கொண்டுள்ளார்.

ஏனென்றால் பெண்களுக்கு அ னுமதி இ ல்லாத பா ம்பு படகில் நிமிஷா பிஜோ எ ல்லை மீ றி போட்டோ ஷூட் நடத்தியதால், கோயில் தேவஸ்தானம் அளித்த பு காரின் பேரில் நடிகை நிமிஷா மற்றும் அவருடைய நண்பர் உன்னியும் கை து செய்யப்பட்டார்.

மேலும் அதன் பிறகு, ‘போட்டோ ஷூட் நடத்தியது என்னுடைய த வறு. ம ன்னித்து விடுங்கள். மேலும் அங்கு இருப்பவர்கள் யாரும் என்னை த டுக்காமல் போட்டோ ஷூட் நடத்திய என்னை வே டிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் தெரியாமல் த வறு செய்து விட்டேன்.

இனி மேல் எந்த த வறும் நடக்காது என்று குறிப்பிட்டுள்ள தனிப்பட்ட பத்திரங்களை வழங்கியதை தொடர்ந்து கா வல் நி லையத்திலிருந்து நிமிஷா மற்றும் உன்னி விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் கோயில் புனிதத்தை அ வமானப்படுத்தியதற்காக நிமிஷாவிற்கு எதிராக சமூக வலைதளங்களில் எ க்கச்சக்கமான க ண்டனங்கள் குவிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *