சற்றுமுன் பிரபல முன்னணி சீரியல் நடிகர் தி டீ ரெ ன தூ க் கி ட் டு த ற் கொ லை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! க த றி அ ழு ம் பிரபலங்கள்..!!

சற்றுமுன் பிரபல முன்னணி சீரியல் நடிகர் தி டீ ரெ ன தூ க் கி ட் டு த ற் கொ லை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! க த றி அ ழு ம் பிரபலங்கள்..!!

செய்திகள் திரையரங்கம்

மலையாள சினிமாவில் நிறைய சீரியல்கள் நடித்து மிகவும் பிரபலமானவர் தான் ரமேஷ் வலியாசலா. இவர் இன்று காலை தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது தற்கொலை குறித்து போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2 நாட்கள் முன்பு தான் படப்பிடிப்பு முடித்துவிட்டு அவர் வீடு திரும்பியுள்ளார். நன்றாக இருந்த அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *