பிரபல சீரியல் நடிகரின் மனைவியை ப டுக்கைக்கு அ ழைத்த பிரபல நடிகர்!! அட இவரா இப்படி? அவங்களும் பிரபல நடிகையாச்சே!! ரசிகர்களை தி க்கு மு க்காட வைத்த புகைப்படங்கள்..!!

திரையரங்கம்

பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மீது வ தந்திகள் வருவது என்பது இயல்பான ஒன்றே அதிலும் பிரபலமாகும் நடிகர் நடிகைகள் மீது கி சு கி சுக்கள் வருவது என்பது இப்போது பொருத்த வரை வழக்கமான ஒன்றாகி விட்டது. அந்த வகையில் இந்த வ தந்திகளுக்கு சி க்காத முன்னணி நடிகர் நடிகைகளே இல்லை எனலாம் அந்த வகையில் தற்போது பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

இந்த படத்தில் ஆர்யா, பசுபதி, ஷகீல், கலையரசன் சஞ்சனா சிங் என பல முன்னணி சினிமா பிரபலங்கள் தனது சிறப்பான நடிப்பால் கலக்கி இருந்தார்கள். அந்த வகையில் இந்த படத்தில் ஆர்யாவிற்கு பக்கபலமாக டாடி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வேற லெவலில் மி ரட்டி இருந்தவர் பிரபல குணசித்திர நடிகர் ஜான் விஜய்.

இவர் ஆரம்பத்தில் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் தனது திரைபயனத்தை தொடங்கிய இவர் தனது தேர்ந்த நடிப்பால் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்களை வெகுவாக கவர்ந்தார். நகைச்சுவை, வில்லன், செண்டிமெண்ட் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற்போல் தனது நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் மற்றும் திரையுலகில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார்.

மேலும் இந்நிலையில் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் த விர்க்க முடியாத ஒரு நடிகராக இருந்து வருகிறார். இவ்வாறு திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக இருக்கும் ஜான் விஜயை பற்றி வெளிவராத வ தந்திகளே இல்லை எனலாம். அந்த வகையில் பல பெண்கள் மற்றும் நடிகைகள் இவர் மீது பல வ ழக்குகளை தொடுத்துள்ளனர் இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜான் விஜயை ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பேட்டி எடுத்தனர் அதில் தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி இவர் பேட்டி கண்டார்.

 

இந்நிலையில் பேட்டி முடிந்து வீடு திரும்பிய ஜான் விஜய் அந்த தொகுப்பாளினிக்கு போன் செய்து இந்த நிகழ்ச்சி எப்போது வெளியாகும் என கேட்டதற்கு காலையில் ஒளிபரப்பாகும் என சொல்ல மேற்கொண்டு அந்த தொகுப்பாளினியிடம் தகாத முறையில் அவரிடம் உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசி தொல்லை கொடுத்தாராம்.

மேலும் காலா படத்தில் நடிக்கும் போது அவருடன் செல்பி எடுக்கும் பெண்களிடம் முத்தம் கொடுக்க சொல்லி வ ற்புறுத்தியதாக ஸ்ரீரஞ்சனி கூறியதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இந்த தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி வேறு யாரும் இல்லை பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகரான அமித் பார்கவின் மனைவி தான்.

மேலும் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இப்படி ஒரு நிலையில் ஜான் விஜய் மீதான இந்த வ தந்தி மீண்டும் ரசிகர்கள் மத்தியில் தூசி தட்டி பல ச ர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *