சற்றுமுன் வீட்டினுள் இ றந்த நிலையில் கி டந்த பிரபல நடிகர்!! பே ரதிர்ச்சியில் குடும்பம்.. சோ கத்தில் உ றைந்த ரசிகர்கள்.. இ ரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!!

திரையரங்கம்

ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் நடித்த மைக்கேல் கே. வில்லியம்ஸ் நியூயார்க்கில் இருக்கும் தனது வீட்டில் பி ணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தன் வீட்டில் பி ணமாகக் கி டந்தது திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

54 வயதான மைக்கேல் அளவுக்கு அதிகமாக போ தைப் பொ ருள் உட்கொண்டதால் இ றந்ததாக போ லீசார் தெரிவித்துள்ளனர். அவர் வீட்டு சமையல் அறையில் இருந்த மேஜையில் போ தைப் பொ ருள் இருந்தது தெரிய வந்தது. மைக்கேலின் உறவினர்களில் ஒருவர் அவருடன் வெள்ளிக்கிழமை பேசியிருக்கிறார்.

சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மைக்கேல் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவர் வரவில்லை. இதையடுத்து அந்த உறவினர் திங்கட்கிழமை மைக்கேலின் வீட்டிற்கு சென்றபோது அவர் இ றந்து கி டந்தது தெரிய வந்தது. தனக்கு போ தைப் பொ ருள் பி ர ச்சனை இருந்தது குறித்து மைக்கேல் வில்லியம்ஸ் ஏற்கனவே வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

மைக்கேலின் ம ரணத்தில் எந்த வித ச ந்தேகமும் இல்லை என்று போ லீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்கேல் வில்லியம்ஸின் ம ரணம் குறித்து வி சாரணை நடந்து வருவதாக நியூயார்க் போ லீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *