என்னது! 200 கோடி மோ சடியில் சி க்கிய பிரபல கார்த்தி பட நடிகை தி டீர் கை து!! யார் அந்த நடிகை!! அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

டிடிவி தினகரனுக்கு இரட்டை சின்னம் பெற்றுத்தர இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ல ஞ்சம் கொடுக்க முயன்ற வ ழக்கில் சுகேஷ் சந்திரசேகரன் கை து செய்யப்பட்டார் அதன் பின்னர் டெல்லியில் பிரபல தொழிலதிபரிடம் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக அவர் மீது பு கார் எழுந்தது.

அதாவது, ‘தொழில் அதிபர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதியிடம் ரூ. 200 கோடி ஏ மாற்றியிருக்கிறார். அந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருக்கிறார். இந்த நிலையில் அண்மையில் சென்னையில் உள்ள அவரது சொகுசு பங்களாவில் டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதில் 16 உயர்தர சொகுசு கார்கள், பணம் உள்ளிட்டவை ப றிமுதல் செய்யப்பட்டது. தற்போது சுகேஷ் சந்திரசேகருக்கு உதவியதாக அவரது மனைவியும் நடிகையுமான லீனா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

லீனா மரியா பால் கைதை அடுத்து சுகேஷ் சந்திரசேகரின் உதவியாளர்களான கம்லேஷ் கோத்தாரி, சாமுவேல், அருண் முத்து, மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்லேஷ் கோத்தாரி மூலம் தான் சுகேஷும், லீனாவும் சென்னையில் சொகுசு பங்களா வாங்கியிருக்கிறார்கள். லீனா கார்த்தி நடித்த பிரியாணி படத்தில் நடித்திருந்தார். நடிகை ஒருவர் மோசடி புகாரில் கைதாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *