9 வருட திருமண வாழ்க்கையை மு டித்து விட்டு இரண்டாம் திருமணம் செய்த பிரபல அஜித் பட நடிகர்!! யார் தெரியுமா? வெளியான திருமண புகைப்படம்..!!

திரையரங்கம்

நடிகர்கள் இரண்டாம் திருமணம் செய்வது வி யப்பில்லை என்றாலும் இதை படிக்க ரசிகர்கள் எப்போதும் ஆர்வம் காட்டுகின்றனர்.தமிழில் அன்பு, காதல் கி சுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், வீ ரம், தம்பி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர், மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருந்து வருகிறார்.

தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் நடிகர் பாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.கடந்த 2010 ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்பரை திருமணம் செய்துகொண்ட பாலா, அவருடன் ஏற்பட்ட க ருத்து வே றுபாடு காரணமாக 2019 ஆம் ஆண்டு அவரை வி வாகரத்து செ ய்து கொண்டார்.

இதனிடையே, கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை நடிகர் பாலா, 2 வது திருமணம் செய்து கொண்டதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.இதோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *