பிரபல முன்னணி நடிகரின் தம்பியை து ரத்தி து ரத்தி கா தல் செய்யும் இயக்குனர் சங்கரின் மகள்!! இவருக்கு இவ்ளோ அழகான மகளா? வெளியான புகைப்படம்.. இதோ..!!

திரையரங்கம்

தமிழ் திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் என்று பேரெடுத்தவர் இயக்குனர் சங்கர். இயக்குனர்கள் என்று சொன்னாலே நமக்கு ஞாபகம் வரும் ஒரு சில பெயர்களில் இவரது பெயரும் ஒன்று. அந்த அளவிற்கு மக்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர் சங்கர்.

இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமணம் சமீபத்தில் தான், சிறப்பாக நடைபெற்றது. இதில் பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர், திரையுலகில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுவும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான, கார்த்தியின் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகும், விருமன் படத்தில் தான் அதிதி சங்கர், நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தை முன்னணி நடிகர் சூர்யாவின் 2டி Entertainment நிறுவனம் தான், தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் கார்த்தியை து ரத்தி து ரத்தி கா தலிக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *