குழந்தையின் பெயர் சூட்டு விழாவில் ம றைந்த தன் கணவருக்காக நடிகை செய்த நெகிழ்ச்சியான செயல்!! லைக்குகளை அள்ளி வரும் வீடியோ..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா  போன்ற சில படங்களை மட்டுமே நடித்து இருக்கும் நடிகை மேக்னா ராஜ். அவர் இப்போது தன் மகனுக்கு பெயர் செய்த செயல் பலருக்குமே மனதை நெகிழ வைத்திருகிறது.

இவர் சினிமா உலகில் பிரபலமான சுந்தர்ராஜ் பிரமிளா ஆகியோரின் மகள் ஆவார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அப்படி கன்னட சினிமாவில் நடித்து வந்த காலத்தில் தான் அந்த மொழி நடிகரான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் நடிகர் அர்ஜூனின் சொந்தம் ஆவார்.

திருமணம் ஆன சில வருடத்திலேயே மா ரடைப்பு காரணமாக சிரஞ்சீவி சர்ஜா கா லமானார். இவரின் இ ழப்புக்கு பலரும் இ ரங்கல் தெரிவித்து இருந்தனர். மேலும், அவர் ம றைந்த போது  மேக்னாராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். அதுமட்டும் இல்லாமல் சிரஞ்சீவி சார்ஜா ம றைவையடுத்து மேக்னாராஜ் பல உருக்கமான பதிவுகளை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார்.

அவர் பதிவிட்ட பதிவு பலருக்குமே உ ருக்கமாக இருந்தது. அந்த பதிவில் ‘நம் இருவரின் காதலின் அடையாளமாக விலை மதிக்க முடியாத பரிசை எனக்கு நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள். அது நம் குழந்தை’ என்று தான் நான்கு மாத கால கர்பிணியாக இருந்த போது பதிவிட்டார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அந்த அழகான குழந்தையை செல்லமாக சீண்டு என அழைத்து வந்தார். மேலும், குழந்தைக்கு பெயர் சூட்டு விழா விரைவில் நடைபெறும் என்று அவர் குடும்பத்தினர் கூறி வந்திருந்தார். இப்போது இந்த பெயர் சூட்டு விழாவில் அவரின் கணவர் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசை பட்ட அவர் அவரின் திருமண வீடியோவினை போட்டு அந்த வீடியோ முன்பு நின்று இந்த விழாவினை நடத்தி இருக்கிறார்.

மேக்னா ராஜ் தன் குழந்தைக்கு ‘ராயன் ராஜ் சார்ஜா’ என பெயர் வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இது தொடர்பாக மேக்னா ராஜ் தன் இன்ஸ்டாகிராமில் ஸ்பெஷல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வை ரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Meghana Raj Sarja (@megsraj)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *