விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோ மாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி. இவர் அந்நிகழ்ச்சியில் அவராகவே இருந்தார், அது மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. குக் வித் கோ மாளி நிகழ்ச்சி கொடுத்த பிரபலம் ஷிவாங்கிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கு விந்த வண்ணம் உள்ளன.
இடையில் நிறைய பாடல்களும் பாடி வருகிறார், விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். அண்மையில் இன்ஸ்டாவில் லைவ் வந்துள்ளார் ஷிவாங்கி. அப்போது ஒரு ரசிகர் அவரிடம் உங்களுக்கு எப்போது திருமணம் என கேட்டுள்ளார்.
அதற்கு அவர் உடனே இன்னும் 8 வருடம் கழித்து தான் திருமணம் என கூறியுள்ளார்.