முதல் முறையாக தனது காதலனை உலகிற்கு அறிமுகம் செய்த செம்பருத்தி சீரியல் நடிகை ஷாபனா!! அட இவர் தானா? இத்தனை நாளா மறைச்சிட்டிங்களே என பு லம்பும் ரசிகர்கள்..!!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. ஏனென்றால் சீரியலில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தங்களது குடும்ப உறுப்பினராகவே நினைத்துக் கொள்ளும் எண்ணம் ரசிகர்களிடையே பெருமளவு நிலவும். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்.

இதில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஷபானா வெள்ளித்திரை நடிகைகளுக்கு நிகராக பிரபலம் அடைந்துள்ளார். எனவே ஷபானாவின் திருமணம் மற்றும் காதல் குறித்து சமூக வலைதளங்களில் பல வ தந்திகள் உ லாவியது. இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ஷபானா நீண்ட நாட்களாக கா தலித்துக் கொண்டிருந்த, நடிகர் ஆர்யன் உடன் மோதிரத்தை மாற்றிக் கொள்ளும் திருமண நிச்சயம் புகைப்படத்தை எடுத்துள்ளார்.

இதை நடிகர் ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அ திர்ச்சி கொடுத்துள்ளார். நடிகர் ஆர்யன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது வெளியாகியிருக்கும் இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஷபானா ஆர்யன் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*