நடிகர் அப்புக்குட்டியின் பரிதாப நிலை.. இவருக்கு இப்படி ஒரு சோ தனையா!! தற்போது என்ன செய்கிறார் பாருங்க ஷா க் ஆகிவிடுவீர்கள்…!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் கா மெ டி என்று நினைத்தாலே அது வைகை புயல் வடிவேல் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அந்த இடத்தை பிடிக்க பல கா மெ டி நடிகர்கள் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்தை பிடிப்பதற்கு முயற்சி செய்பவர் தான் நடிகர் அப்புகுட்டி. இவர் தனியாக ஹீரோவாக நடித்த படங்கள் மக்களிடையே நல்ல வ ர வே ற் பை பெற்றுள்ளது.

நடிகர் அப்புக்குட்டி தனியாக ஹீ ரோ வா க நடித்த படங்கள் அழகர்சாமியின் குதிரை போன்ற படங்கள் மூலம் மக்களிடையே நல்ல வ ர வே ற் பை ப் பெற்றுள்ள நடிகர் அப்புகுட்டி. மேலும் கா மெ டி நடிகராக வெண்ணிலா கபடி குழு, அஜீத்துடன் வீரம் போன்ற படத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நடிகர் அப்புகுட்டி. தம்பி மயில்வாகனம் என்ற சொன்னாலே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் அப்புக்குட்டி தான்.

நடிகர் அப்புக்குட்டியின் உண்மையான பெயர் சிவபாலன். நடிகர் அப்புகுட்டி முதல் படமே தேசிய விருதை பெற்றது. அப்புக்குட்டி பல படங்களில் நடித்து மக்களிடையே வ ர வே ற் பை பெற்றிருந்தாலும் சினிமாவில் அவருக்கு என ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்பொழுது இவர் முதல் முதலில் நடித்த படத்தின் புகைப்படங்கள் ரசிகர்கள் பகிரப்பட்டு வந்துள்ளது.

இவர் 1998ஆம் ஆண்டு ம ம் மு ட் டி மற்றும் தேவயானி நடிப்பில் வெளியான மறுமலர்ச்சி என்னும் படத்தில் நடித்த புகைப்படங்கள் தான் அவை. அதுமட்டுமல்லாமல் இவர் மறுமலர்ச்சி படத்தை தொடர்ந்து 2002ஆம் ஆண்டு சொல்ல மறந்த கதை என்ற படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும் 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் கி ல் லி திரைப்படத்தின் வேலுவின் நடிப்பிற்கு வரும் சாமியார் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளார்.

குள்ளநரி கூட்டம், அழகர்சாமியின் குதிரை, சுந்தரபாண்டி, மரியான், வீரம், வே தாளம் ,உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் நடிகர் அப்புக்குட்டி. மேலும் இறுதியாக வாழ்க விவசாயி என்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது வேலை எதுவும் இல்லாமல் காரணத்தினால் க ஷ் ட ப் ப டு கி றா ர் நடிகர் அப்புகுட்டி. இவர் சொந்த வீடு வாங்குவதற்கு வசதி இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் நடிகர் அப்புகுட்டி.

நடிகர் அப்புக்குட்டி இந்த கொ ரோ னா இரண்டாம் அறையில் மிகவும் பாதிக்கப்பட்டு நெருக்கடி ஆளாகி இருப்பதாக தெரிவித்து வருகிறார். ஏற்கனவே பே ட் டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் அப்புக்குட்டி எங்க சொந்த ஊரில் எங்களுக்கு விவசாய நிலம் கிடைக்காது எனவும் பெற்றோர்கள் விவசாயி கூலி தொழில் செய்பவர்கள் தான் என்று கூறியுள்ளார் நடிகர் அப்புகுட்டி.

மேலும் எங்களுக்கு விவசாய நிலம் இருந்து இருந்தாலும் விவசாயம் செய்தோ அல்லது ஆடு, மாடுகள் மெய்த்தவம் என்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து இருப்பேன் ஒருவேளை சோற்றுக்கு கூட மிகவும் க ஷ் ட ப் ப டு கி றே ன் என்று வருத்தத்துடன் தெரிவித்தார் நடிகர் அப்புக்குட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *