எழுந்து கூட நிற்க முடியல.. தொடையில் 16 தையல் போட்டுருக்காங்க.. வீடியோவில் ரசிகர்களுடன் மனம் திறந்து பேசிய அர்ச்சனா..!!

சின்னத்திரை பிரபலங்கள் இப்போது சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பேசபட ஆரம்பித்து விட்டனர். அப்படி சமீபத்தில் மொத்த இணையதளத்திலுமே மிக அதிகமாக விமர்சனம் செய்யப்பட்ட சின்னத்திரை பிரபலம் அர்ச்சனா. தமிழில் டிவி பிரபலங்களில் மிக முக்கியமான ஒரு பிக்பாஸ் போட்டியாளரும், தொகுப்பாளினியுமான அர்ச்சனா சமீபத்தில் அவரின் உடல் நிலை குறித்து ஒரு தகவலினை வெளியிட்டு இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலரும் பல விஷயங்களுக்கு பேமஸ் ஆன போது இவர் அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா என்ற ஒரே வசனதிர்க்காக ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் தான் அர்ச்சனா. சின்னத்திரையில் ஏற்கனவே பலருக்கும் தெரிந்த ஒரு முகமாக இருந்து வந்த அர்ச்சனா அதன் பினனர் மேலும் பிரபலமாக ஆக வேண்டும் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலராலுமே பல வகையில் விமர்சனங்களை எதிர் கொண்டார். பிக்பாஸில் பேசிய அந்த ஒரு வசனத்திற்காக தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், பல நெகடிவிட்டியை சந்தித்து வந்தார். அதனை எல்லாம் ஒரு புறம் ஓரங்கட்டி விட்டு மீண்டும் வழக்கம் போல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் தற்போது ம ருத்துவமனையில்  சி கிச்சை பெற்று வருகின்றார்.

தலையில் அவருக்கு ஏற்பட்ட ஒரு பி ரச்சனை காரணமாக இப்போது மருத்துவமனையில் சி கிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சில வருடங்களாக அவருக்கு அந்த பி ரச்சனை இருந்து வந்த காரணத்தால் கட்டாயமாக இந்த சி கிச்சையினை செய்து கொண்டு இருக்கிறார். மேலும் சி கிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறி ரசிகர்களை பிரார்த்தனை செய்யுமாறு சமூக வலைதளங்களில் கூறியிரு்நதார்.

இந்த செய்தி வெளியானதில் இருந்தே பலரும் இந்த பதிவினை பற்றி சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளை போட்டு வருகின்றனர். இந்த செய்தியினை அவர் பதிவிட்டதில் இருந்தே பல ரசிகர்கள் அவருக்கு போன் செய்தே உடல் நலைதினை வி சாரித்து இருக்கிறார்கள். மேலும் இந்த செய்தியினை சமூக வலைத்தளத்தில் கூறி இருந்த அர்ச்சனா ஒரே நேரத்தில் பல பேர் தொடர்ந்து போன் செய்து வருவதால் பலருடைய போன் அழைப்புகளை என்னால் எடுக்க முடியாமல் போகலாம்.

இந்த நிலையில் நேற்று அவர் லைவ் வீடியோ மூலமாக வந்து ரசிகர்களுடன் பேசி இருந்தார். இந்த வீடியோவில் தலையில் சி கிச்சை செய்து இருப்பதால் தேறி வருவது கொஞ்சம் சி ரமமாக இருக்கிறது என்று கூறி இருந்தார். மேலும் இன்னுமே என்னால் எழுந்து நிற்க மு டியவில்லை த ள்ளாடி தான் நிற்கிறேன், ஏனென்றால் தொ டையில் இருந்து தசைகளை எடுத்து இருக்கிறார்கள் மேலும் அங்கே 16 தை யல்கள் போட்டு இருக்கிறார்கள் என்றும் கூறி இருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*