தனது மகன் கண் முன்னாள் இரண்டம் திருமணம் செய்து கொண்ட முன்னணி நடிகர் .. வெளியான புகைப்படத்தினை பார்த்து அ தி ர்ந்து போன ரசிகர்கள்

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் வி ல்லன் கதாபாத்திரத்திலும், குணசித்திர நடிகராகவும் நடித்தவர் தான் பிரகாஷ் ராஜ். இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர் ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார். அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.

நடிகை லலிதா குமாரியை 1994 இல் திருமணம் செய்து கொண்டார் பிரகாஷ் ராஜ். இவர்களின் திருமண வாழ்க்கை 2009 இல் முடிவுக்கு வந்தது. பிரகாஷ் ராஜும், லலிதா குமாரியும் பரஸ்பர ஒப்புதலுடன் வி வாகரத்து செய்து கொண்டபின் 2010 இல் போனி வர்மாவை பிரகாஷ்ராஜ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

இன்று அவர்களின் 11 ஆம் ஆண்டு திருமண நாள். இதனை முன்னிட்டு மனைவிக்கு நன்றி தெரிவித்தோடு, தற்போது தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில், இன்றிரவு நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டோம்.

என் மகன் வேதந்த் எங்கள் திருமணத்தை பார்க்க விரும்பியதால் அவன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது என்று பிரகாஷ் ராஜ் பதிவு செய்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *