என்ன கொ டுமை இது!! திருமணத்திற்கு முன்பே பிரபல நடிகரிடம் குழந்தை கேட்ட நடிகை!! அது தான் அவரது நீண்ட நாள் ஆசையாம்.!!

தமிழ் சினிமாவில் இன்னும் நாயகியாக களம் இறங்க வில்லை என்றாலும் அந்த நடிகையின் தந்தை தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர் ஒருவரை வைத்து தொடர்ந்து இரண்டாவது முறையாக பெரிய படம் பண்ணி வருவதால் நாயகியும் பிரபலமாக இருக்கிறார். அக்கடதேச ப்ளேபாய் நடிகர் ஒருவருடன் தற்போது பல மொழி படம் ஒன்றில் நடித்து கொண்டிருக்கிறார்.

அந்த நாயகி. அந்த நடிகர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அந்த படத்தின் நாயகியை உஷார் செய்து விடுவார். அந்த வகையில் இந்த நாயகியும் மா ட்டிக் கொண்டாராம். அந்த நாயகனுடன் நடிக்கும் ஒவ்வொரு ரொ மான்டிக் காட்சிகளிலும் உண்மையான ரொ மான்ஸில் இருப்பது போல ஃபீ ல் பண்ணி நடித்து வருகிறாராம்.

இதைப் பார்த்த படக் குழுவினர் இருவருக்குள்ளும் பற்றிக் கொண்டது போல என அங்கேயே அரசல் புரசலாக கே லி பேசியுள்ளனர். அது உண்மை தான் எனும் வகையில் தற்போது இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்வதால் அவர்களது வட்டாரங்களில் செய்திகள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் அந்த நடிகை சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் செய்வதற்கு முன்பாகவே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய பெரிய ஆசை என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதைக் கேட்ட அந்த பிளேபாய் நடிகர், நான் வேண்டுமானால் அதற்கு உதவி பண்ணட்டுமா என நடிகையுடன் அநியாயத்துக்கு ஒட்டி உரசி வருகிறாராம். அதுமட்டுமில்லாமல் அந்த நடிகை பெரிய இடம் என்பதால் வளைத்துப் போடவும் திட்டம் போட்டு பழைய காதலியை கழட்டி விட்டாலும் ஆ ச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது சினிமா வட்டாரம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*