சற்றுமுன் பிரபல நடிகை தி டீர் ம ரணம்!! க தறி அ ழும் குடும்பம்.. அ திர்ச்சியில் ரசிகர்கள்.. இ ரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!!

திரையரங்கம்

பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மா ரடைப்பால் கா லமானார். அவருக்கு வயது 56. 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சித்ரா. இவர் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததால் நல்லெண்ணெய் சித்ரா என கோலிவுட்டில் அழைக்கப்பட்டார்.

அவள் அப்படித் தான் படத்தில் இயக்குநர் கே.இயக்குனர் பாலச்சந்திரனால் அறிமுகம் செய்யப்பட்ட இவர் சேரன் பாண்டியன், ஊர்காவலன், என் தங்கச்சி படிச்சவ, வெள்ளையத்தேவன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம், இந்தி என பல மொழிகளில் அசத்தி வந்த சித்ரா கடந்த 1990ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மகாலட்சுமி என்ற மகள் ஒருவர் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு வி லகி இருந்த இவர்,

பிக் பாஸ், சின்னத்திரை நடிகை சித்ரா குறித்து பேட்டியளித்து மீண்டும் என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் சாலி கிராமத்தில் உள்ள லோகியா தெருவில் மகளுடன் வசித்து வந்த நடிகை சித்ரா மா ரடைப்பால் ம ரணம் அடைந்துள்ளார். சித்ராவின் தி டீர் ம ரணத்தை அறிந்த திரையுலகினர் பலர் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *