சற்றுமுன் ர கசியமாக நடந்து முடிந்த பிரபல சீரியல் நடிகையின் திருமணம்!! அட இவங்களுக்கு திருமணம் முடிந்ததா.. வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!!

திரையரங்கம்

நடந்த சீரியல் நடிகை சஹானாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருமண செய்தி வந்தது முதல் முடியும் வரை பிரபலம் அடுத்தடுத்து என்ன செய்கிறார் என தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.

இது கொ ரோனா நோ ய் தொ ற்று காலம் என்பதால் பல பிரபலங்களின் திருமணங்கள் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் நடந்து விடுகிறது. அப்படி புதுச்சேரியை சேர்ந்த அபிஷேக் என்ற மருத்துவரை உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டவர் நடிகை சஹானா.

அழகு, சுந்தரி நீயும் சுந்தரன் நானும் போன்ற பல சீரியல்களில் முக்கிய வே டத்தில் நடித்து வந்த இவரது திருமண செய்தி  ரசிகர்களுக்கு ஷா க் நியூஸ் ஆகவே இருந்தது. தற்போது இவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அண்மையில் படு கோலாகலமாக நடந்துள்ளது. சீரியல் பிரபலங்கள் பலரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *