வடிவேலுடன் இணைந்து பல்வேறு காமெடியில் கலக்கிய மிகச் சிறந்த ஒரு நடிகர் தி டீர் ம ரணம்!! க தறி அ ழுத வ டிவேலு!! பெரும் அ திர்ச்சியில் திரையுலகம்..!!

திரையரங்கம் வைரல் வீடியோஸ்

தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலு நடித்த பிரபலமான காமெடி காட்சிகளில் அவருடன் நடித்து நடிகர் காளிதாஸ்.இவர்  பிரபல தொடர்களுக்கும் குரல் கொடுத்துள்ளார்.இந்நிலையில் இன்று திரு காளிதாஸ் கா லமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு சினிஉலகம் சார்பில் ஆழ்ந்த இ ரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

நடிகர் மற்றும் டப்பிங் கலைஞராக வலம் வந்தவர் காளிதாஸ். இவர்  ‘ம ர்ம தேசம்’ தொடரில் வரும் இவருடைய குரல் மிகவும் பிரபலம். மேலும், பல்வேறு தொடர்களிலும் நடித்துள்ளார்.1980-களில் வெளிவந்த பல படங்களின் வி ல்லன் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்தவர் காளிதாஸ். சுமார் 3000 படங்களுக்கும் மேலாக டப்பிங் பேசியுள்ளார். இறுதியாக ‘கே.ஜி.எஃப் 2’ படத்தில் ஒரு கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசியுள்ளார். அதே கதாபாத்திரத்துக்கு ‘கே.ஜி.எஃப் 1’ படத்துக்கும் காளிதாஸ் பேசியுள்ளார்.

சில மாதங்களாக காளிதாஸின் ர த்தத்தில் பி ரச்சினை இருந்துள்ளது. அதற்காக தனியார் ம ருத்துவமனையில் சி கிச்சை எடுத்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அவருடைய உ டல்நிலை மோ சமடைந்தது.

உடனடியாக அவருக்கு ர த்தத்தை மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறவே, அதுவும் மாற்றப்பட்டது. ஆனாலும் சி கிச்சை ப லனின்றி இன்று (ஆகஸ்ட் 12) கா லமானார். அவருடைய உடல் நாளை (ஆகஸ்ட் 13) த கன ம் செய்யப்படவுள்ளது. இவருடைய மனைவி வசந்தா கா லமாகி விட்டார். இவருக்கு விஜய் மற்றும் பார்கவி என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் பார்கவி இணை இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் வி. காளிதாஸ் இன்று கா லமானார். நடிகர் சங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலைத் தெரிவித்துள்ளது. இனிமேல் இக்குரலைக் கேட்க முடியாது. தனது குரலால் வி ல்லன் கதாபாத்திரங்களுக்கு உ யிரூட்டியவர் கா லமானார் என்று நடிகர் மோகன் ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் இ ரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *