எவ்ளோ நடிகை வீட்டை பார்த்திருப்பீங்க..!! நயன்தாராவின் பிரம்மாண்டமான வீட்டை பார்த்துள்ளீர்களா..!! இதோ பாருங்க

வைரல் வீடியோஸ்

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை நயன்தாரா. அதிலும் தமிழ் திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாப்படுகிறார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெ ற்றிக்கண் திரைப்படம் நாளை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்காக, சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கூட பங்கேற்றுக் கொண்டார் நடிகை நயன்தாரா.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் பிரமாண்ட வீட்டின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *