நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலிலிருந்து விலகும் நடிகை!! இனி இவருக்கு பதிலாக யார் நடிக்கப் போறாங்க தெரியுமா? சோ கத்தில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

சீரியல்கள் தயாரிப்பதில் விஜய் டீவியை மிஞ்ச முடியாது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ஹிட்டாக ஓடுகிறது. கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பின் உச்சத்தில் கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது.

முத்துராசை கொ ன்றது யார் என்ற ஒற்றை கேள்வியை வைத்து இயக்குனர் 2 வாரங்களாக கதையை நகர்த்தி விட்டார். இதற்கு மேலும் இழுக்காமல் விஷயத்தை முடிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த நிலையில் தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அ திர்ச்சி செய்தி வந்துள்ளது. அது என்னவென்றால் இந்த சீரியலில் இருந்து முக்கிய நாயகியான ரச்சிதா வி லகுவதாக கூறப்படுகிறது.

காரணம் அவருக்கு கன்னடத்தில் பெரிய நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும் அந்த கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *