நடிகர் கிரேசி மோகனின் மகன் யார் தெரியுமா? அட இந்த பிரபலம் தான் இவரது மகனா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!! யாருன்னு நீங்களே பாருங்க..!!

திரையரங்கம்

கிரேசி மோகன் அவர்கள் 1952 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் ஒரு காமெடி நடிகராக அறிமுகமானார். ஆனால் இவர் உண்மையிலேயே கதையாசிரியர் என்பது பலருக்கும் தெரியாத ஒரு உண்மை. இவர் சென்னையில் உள்ள அண்ணா யுனிவர்சிட்டியில் மெக்கானிக்கல் இன்ஜினியர் படித்தார்

மேலும் 1922 ஆம் ஆண்டு இந்த கல்லூரியில் தமிழ் மன்றத்திற்கான ஒரு கதை எழுதி நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அந்த கதையை பாராட்டிய நடிகர் கமல் ஹாசன் அவருக்கு பரிசு வழங்கினார்.அன்றிலிருந்து கிரேசி மோகன் கதையாசிரியர் ஆக மாறிவிட்டார்.

பின்னர் இவர் எழுதிய 30 நாடகங்கள் 6000 முறை மேடையேறி உள்ளார். மேலும் பல படங்களுக்கு இவர் டயலாக்கும் எழுதி உள்ளார். அதில் சதிலீலாவதி, காதலா காதலா, இந்தியன், அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம் மற்றும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் போன்ற படங்களுக்கு இவர் டயலாக்கை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல பட ங்களுக்கு இவர் கதை மற்றும் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். இவருக்கு அர்ஜுன் என்ற ஒரு மகன் இருக்கிறார். கடந்த 2003ஆம் ஆண்டு ஹரிதா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது.

இந்த திருமணத்திற்கு பல திரைப் பிரபலங்கள் வருகை தந்துள்ளனர். தற்போது ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டும் சில நாடகங்களுக்கு கதை எழுதி கொண்டு வருகிறார் காமெடி நடிகர் கிரேசி மோகன் அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *