சற்றுமுன் பிரபல முன்னணி நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு ஏற்பட்ட சோ கம்.. அ வசர அ வசரமாக தீ விர சி கிச்சை பிரிவில் ம ருத்துவமனையில் அ னுமதி!! அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

பிரகாஷ்ராஜ் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது எ லும்பு மு றிவு ஏற்பட்டதால் தற்போது அ றுவை சி கிச்சை செய்து கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் சென்னையில் படப்பிடிப்பில் கலந்து வந்த போது அவர் கீழே வி ழுந்து எ லும்பு மு றிவு ஏற்பட்டதாகத் தெ ரிவிக்கப்பட்டுள்ளது.

பிரகாஷ் ராஜ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். அப்போது படப்பிடிப்பில் கீழே வி ழுந்து கா யம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது உடனடியாக முதலுதவிக்காக அவர் சென்னையில் உள்ள ம ருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிறிய எ லும்பு மு றிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். எனவே பிரகாஷ்ராஜ் தனது டாக்டர் நண்பரிடம் சென்று அ றுவை சி கிச்சை செய்து கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர் “ஒரு சிறிய வி பத்து, ஒரு சிறிய எ லும்பு மு றிவு.

எனது நண்பர் குருவா ரெட்டியின் பா துகாப்பான கைகளில் எனது உடலை தேற்றிக்கொள்ள அ றுவை சி கிச்சை செய்து கொள்வதற்காக ஹைதராபாத் செல்கிறேன். விரைவில் நலமடைவேன். க வலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்னை உங்களை நினைவில் வைத்திருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *