நேற்று ம ருத்துவமனையில் சி கிச்சை பெற்று வந்த நடிகை!! இன்று எதிர்பாராமல் தி டீர் ம ரணம்!! நடிகைக்கு ஏற்பட்ட சோ கம்.. க ண்ணீரில் மூ ழ்கிய திரையுலகம்..!!

திரையரங்கம்

மூ ளைக் க ட்டியுடன் உ யிருக்கு போ ராடி வந்த மலையாள நடிகை சரண்யா சசி தற்போது கா லமான சம்பவம் மலையாள சினிமாவில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவில், பச்சை என்கிற காத்து படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் கேரளாவை சேர்ந்த சரண்யா சசி. அவர் பல மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.

படங்கள் த விர்த்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக தனுஷின் சீடன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இதையடுத்து, கடந்த 2012ம் ஆண்டில் இருந்து மூ ளை க ட்டி பி ரச்சனையால் அ வதிப்பட்டு வந்தார். அதற்காக அவருக்கு இது வரை 11 முறை சர்ஜரி நடந்திருக்கிறது.

அவரின் சர்ஜரிகளுக்கு முதலில் நண்பர்கள் மற்றும் மலையாள சின்னத்திரை கலைஞர்கள் சங்கம் நிதியுதவி செய்தது. ஆனால் அவருக்கு அடிக்கடி ச ர்ஜரி ந டந்ததால் பண பி ரச்சனையானது. இந்த நிலையில், அவருக்கு கொ ரோனா வை ரஸ் பா திப்பு ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் இருக்கும் தனியார் ம ருத்துவமனை ஒன்றில் கடந்த மே மாதம் 23ம் தேதி அ னுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரின் நிலைமை மோ சமடையவே செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்நது, உ யிருக்கு போ ராடிய நிலையில் மதியம் 1 மணியளவில் தனியார் ம ருத்துவமனையில் இவர் உ யிர் பி ரிந்துள்ளது. இவரின் ம றைவுக்கு மலையாள திரையுலகினர் பெரும் சோ கத்தில் ஆ ழ்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *