பிரபல முன்னனி நடிகை முதல் கணவருடன் ஒரு வருடமும், இரண்டாவது கணவருடன் இரண்டு வருடமும் வாழ்ந்த பிரபல நடிகை!! ச்ச்ச இந்த நடிகையா?

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் நடிகைகளை திருமணம் செய்து இருக்கிறார்கள் வி வாகரத்தும் செய்து இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நிறைய நடிகைகள் இருக்கிறார்கள் நாம் தற்போது ராதிகா அவர்களைப் பற்றி பார்க்க போகிறோம்.

நடிகை ராதிகா அவர்கள் பாரதிராஜா அவர்கள் இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவை பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதா அவர்களின் மகள் என்பது அனைவருக்கும் தெரியும்.

நடிகை ராதிகா அவர்கள் சிறப்பான நடிப்பை வெளிக் காட்டக் கூடிய நடிகை. இவர் நடிக்காத நடிகர்களே கிடையாது அந்த வகையில் ரஜினி, கமல், சத்தியராஜ், சரத்குமார், மோகன் என பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார் நல்ல நடனம் ஆடக் கூடிய நடிகையும் கூட.

இவர் 1985 ஆம் ஆண்டு இயக்குனர் பிரதாப் அவர்களை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் க ருத்து வே றுபாடு காரணமாக ஒரே வருடத்தில் பி ரிந்து விட்டார்கள். அதற்கு அடுத்த படியாக 1990 ஆம் வருடம் ரிச்சர்ட் ஹர்டி என்பவரைத் திருமணம் செய்தார் .

அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்படவே இரண்டே வருடத்தில் பி ரிந்து விட்டார்கள். அதற்கு அடுத்த படியாக ஒன்பது வருடங்கள் தனியாகவே இருந்து வந்தார் நடிகை ராதிகா அவர்கள். அதற்கு அடுத்த படியாக 2001ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் அவர்களை திருமணம் செய்து தற்போது வரையிலும் அவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

மேலும் நடிகை ராதிகா சரத்குமாரும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள் திருமணத்திற்கு பிறகும் நடித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *