சற்றுமுன் ம ருத்துவமனையில் உ யிருக்கு போ ராடும் பிரபல நடிகை!! அ திர்ச்சியில் திரையுலகம்.. பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

தற்போது மக்களை பெரிதும் க வலையில் ஆ ழ்த்தி வந்த விஷயமான இந்த கொ ரோன நோ யின் தொ ற்று வேகமாக மக்களிடையே ப ரவி வருகின்ற நிலையில் பலரும் அந்த நோ யில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் பல முன்னெச்சரிக்கை ந டவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இருந்தாலும் இந்த நோ யினால் பா திக்கப்பட்டவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. மேலும் இதில் பல மக்கள் மற்றும் பல சினிமா பிரபலங்கள் நோ ய் தொ ற்று காரணமாக ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த சரண்யா சசி தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மூ ளையில் க ட்டி இருந்த காரணத்தில் 11 அ று வை சி கி ச் சை செய்தார்.

இவருக்கு பல நடிகர், நடிகைகள் பண உதவி செய்து வந்தனர். இந்நிலையில் சரண்யா சசிக்கு கொ ரோனா தொ ற்று ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ம ருத்துவமனையில் கடந்த மே மாதம் 23ம் தேதி அ னுமதிக்கப்பட்டார்.

அங்கு தொடர்ந்து இருந்து வரும் இவரது உ டல் நிலை தற்போது க வலைக்கிடமாக இருப்பதாகவும், செயற்கை சு வாச க ருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவரது தோழியும், மலையாள நடிகையான சீமா ஜி. நாயர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பல சரண்யா சசிக்காக பி ரார்த்தனை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *