ஜ ட்டியுடன் அ டி வா ங்கிய நடிகர் ஆர்யா!! க ண்ணீர் வி ட்டு அ ழுத மனைவி சாயிஷா!! காரணம் என்ன? வெளியான ர கசியம் இதோ..!!

திரையரங்கம்

நடிகர் ஆர்யாவின் நடிப்பில் இணையத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை ரசிகர்களை வெ குவாக க வர்ந்துள்ளது. இத்திரைப்படம் 1975 காலகட்டத்தில் வட சென்னையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் ஆர்யா உடல் எடையை அதிகரித்தும், உடல் எடையினைக் குறைத்தும் பயங்கர க ஷ்டப்பட்ட தோடு, க டுமையான உடற்பயிற்சியும் செய்துள்ளார். அதுமட்டுமின்றி 7 நாட்கள் தண்ணீர் கூட கு டிக்காமல் ஜட்டியுடன் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் ச ண்டை காட்சிகள் உண்மையாகவே எடுக்கப்பட்டது என்றும், ஆர்யா இதில் ரெஸ்ட் எடுக்காமல தொடர்ந்து அ டி வாங்கியுள்ளாராம். இவ்வளவு க டுமையான உழைப்பினை இப்படத்திற்கு போட்டுள்ளதை அவதானித்த ஆர்யாவின் மனைவி சாயிஷா க தறி அ ழுதுள்ளாராம்.

மேலும் இதனை ஆர்யாவே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஆர்யாவிற்கு குறித்த திரைப்படம் ஒரு மைல் க ல்லாக அமையும் என்று அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *