உயிருக்கு போ ராடி வரும் விஜய் டிவி பிரபல சீரியல் நடிகை!! அட இவங்களுக்கா இப்படி ஒரு நி லைமை உ றைந்து போன சின்னத்திரையினர்.. அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாகவே போதாத காலமாக இருந்து வருகிறது அந்த வகையில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் தொடர்ந்து காலமாகியும் உடல் நலகுறைவு ஏற்பட்டும் வருகின்றனர். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

அதிலும் இந்த சேனலில் ஒளிப்பரப்பாகும் இசை போட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல வருடங்களாக ஒளிப்பரப்பாவதோடு மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் எளிதில் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பிரபலமாகி பல படங்களில் பின்னணி பாடகர்களாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் சூப்பர் சிங்கர் சீனியர் பிரிவில் கலந்து கொண்டு இறுதி வரை சென்றதோடு மக்கள் மற்றும் திரையுலகில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல பின்னணி பாடகி சௌந்தர்யா.

இவர் பின்னணி பாடகி என்பதை தொடர்ந்து பல தொடர்களிலும் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டிவியில் பிரபல முன்னணி தொடரான பகல் நிலவு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இதனை தொடர்ந்து விஜய் டிவியில் பலவேறு நிகழ்ச்சிகளில் விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

சொல்லப் போனால் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளில் இவரது பங்கேற்பு நிச்சயம் இருக்கும் எனலாம். இந்நிலையில் சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான மாஸ்டர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இவ்வாறு திரையுலகில் பிரபலமாகி கொண்டிருக்கும் நிலையில் உடல் நலகுறைவு ஏற்பட்டு ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கு டலில் பி ரச்சனை ஏற்பட்டு அதற்காக இவருக்கு உடனடியாக அ றுவை சி கிச்சை செய்ய வேண்டும் என ம ருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவருக்கு தனியார் ம ருத்துவமனையில் கு டலில் அ றுவை சி கிச்சை நடைபெற்றது. இதனால் ம ருத்துவமனையில் ப லத்த சி கிச்சை பெற்று வரும் சௌந்தர்யாவிற்கு சின்னதிரையினர் மற்றும் அவரது ரசிகர்கள் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என பி ரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *