முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!! அப்பாவின் நினைவாக என்ன பெயர் வெச்சுருக்கார் தெரியுமா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் முன்னை நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சியில் இருந்து ஆரம்பித்திருந்தாலும் தற்போது வேற லெவல் புகழை அடைந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் தான் இரண்டாவது பிள்ளையாக ஆண் குழந்தை பிறந்தது. இதற்காக பல பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் இந்நிலையில் முதன் முறையாக தனது மகனை, அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

மேலும், தனது மகனுக்கு, தன் தந்தையின் பெயருடன் இணைத்து, ‘குகன் தாஸ்’ என பெயர் வைத்துருக்கிறேன் என்று டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *