நடிகர் கமல்ஹாசனுடன் கி சு கி சுக்கப்படாத நடிகைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெ ருக்கமான காட்சிகளில் நடித்து பல்வேறு கி சு கி சுக்களை ஏற்படுத்தி விடுவார்.
மேலும் இதனால் அந்த நடிகைகளின் சினிமா வாழ்க்கையும் கேள்விக் குறியானது. அந்த வகையில் கமலஹாசனுடன் கி சு கி சுக்கப்பட்ட நடிகைகள் யார் யார் என்று லிஸ்ட் போட்டால் ம யக்கமே வந்து விடும். கமல்ஹாசன் படங்களில் ரொமான்ஸ் காட்சிகள் இருப்பது சாதாரண விஷயம் தான்.
மற்ற நடிகர்களை விட கமலஹாசன் கொஞ்சம் நடிகைகளுடன் நெ ருங்கி ரொ மான்ஸ் செய்வது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தான் இயக்கிய விருமாண்டி படத்தில் மலையாள நடிகை அபிராமி உடன் கொஞ்சம் ஓவராகவே ரொ மான்ஸ் காட்சிகளில் நடித்தார் கமல்.
படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் காதலென பத்திரிகைகளில் ப ர ப ரப்பான செய்திகள் பட்டி தொட்டி எங்கும் வெளியானது. இதனால் அபிராமிக்கு பெரிய அளவு அடுத்ததாக வாய்ப்புகள் வரவில்லை எனவும் கூறுகின்றனர்.
ஆனால் அபிராமி சினிமாவை விட்டு வெளிநாட்டில் சென்று செட்டில் ஆனதற்கு காரணம் கமலஹாசன் விருமாண்டி படம் முடிந்த பிறகும் அபிராமியை து ரத்தித் து ரத்தி டா ர்ச்சல் செய்தது தான் என்கிறார் பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான்.
மேலும் கடந்த சில மாதங்களாகவே பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை நடிகைகளுடன் கி சு கி சுக்களில் ஈடுபடுவதை வெட்ட வெளிச்சமாக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.