நான் கொஞ்ச நாள்ல செ த்துடுவேன்.. என் சொத்துக்களை எல்லாம் இவங்களுக்கு கொடுத்துருங்க.. தனுஷ் பட நடிகையின் ப ரிதாப நிலை..!!

திரையரங்கம்

கொ ரோ னா வால் பாதிக்கப்பட்ட தனுஷ் பட நாயகி தான் இ ற ந் து விட்டால் தன் சொத்துக்களை சகோதரிகளுக்கு பிரித்து கொடுக்குமாறு இமெயில் அனுப்பியுள்ளார். தனுஷின் ட்ரீம்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பரூல் யாதவ்.

பரூக் யாதவ் ட்ரீம்ஸ், புலன் வி சா ர ணை-2 ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். கொ ரோ னா இரண்டாவது அலையில் மிக மோ ச மாக பா திக்கப்பட்டு உள்ளார். மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை கூட இல்லாமல் போ ராடியுள்ளார்.

மேலும் தொடர்ந்து 12 நாட்களாக அதிக கா ய் ச் சலில் அ வதிப்பட்ட அவர் மூன்றாவது மாடியில் உள்ள தனது ரூமில் தன்னை த னி மைப்படுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி சுவையும் மணமும் தெரியாமல் 20 நாட்களாக உணவு சாப்பிட முடியாமல் க ஷ்டப்பட்டு உள்ளார்.

இத்தகைய சூழலில் இருந்து தான் மீண்டு வருவது க டினம் எனவும் இ ற ந் து விடுவேன் எனவும் எண்ணி அவருடைய மருத்துவருக்கு ஈமெயில் அனுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *