சற்றுமுன் பிரபல பாடகி தி டீர் ம ரணம்!! க தறி அழுத குடும்பத்தினர்.. பே ர திர்ச்சியில் திரையுலகம்.. சோ கத்தில் ரசிகர்கள்..!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல பாடகியாக இருந்தவர் கல்யாணி மேனன். 1979ம் ஆண்டில் இவர் திரையுலகில் பாடகியாக அறிமுகமானார். நல்லதொரு குடும்பம் படத்தில் ’செவ்வானமே பொன் மேகமே’ பாடல் தான் இவரது முதல் பாடல். தொடர்ந்து பாடல்கள் பாடி வந்த இவர், ஏ.ஆர் ரகுமான் பாடல்களை அதிகமாக பாடல்களை படியுள்ளார்.

கல்யாணி மேனனுக்கு ராஜீவ்மேனன், கருணாகரன் மேனனென்ற இரண்டு மகன்கள். இதில் ராஜீவ்மேனன் இந்திய சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர். மின்சாரக்கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்கியிருக்கிறார்.

சினிமா மற்றும் பக்தி ஆல்பங்களிலும் பாடி வந்த கல்யாணி மேனன், வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல் பி ர ச் சனையினால் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் ம ருத்துவமனையில் இருந்த நிலையில், நேற்று மதியம் ச ர்ஜரி ப லனின்றி உ யி ரி ழ ந்தார்.

மறைந்த கல்யாணி மேனனுக்கு திரையுலகினர் அ ஞ் சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் இ ர ங் கல் தெரிவித்து வருகின்றனர். இந்த விஷயம் கேட்டு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் நொ று ங்கிப்போயுள்ளாராம். இன்று பிற்பகல் 2 மணி அளவில் சென்னை பெசண்ட் நகரில் உள்ள மயானத்தில் கல்யாணி மேனன் இ றுதிச் ச டங்கு நடைபெறுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*