சினிமா ரசிகர்களை விட தற்பொழுது சின்னத்திரை ரசிகர்கள் தான் அதிகம் என்று கூறலாம் ஏனென்றால். சினிமா நன்றாக இருந்தால் மட்டும் தான் பார்ப்பார்கள் ஆனால் சின்னத்திரை நிகழ்ச்சிகள் அப்படி அல்ல எப்படி இருந்தாலும் அவர்கள் பார்த்து தான் ஆகவேண்டும் என்று மக்கள் அனைவரும் விரும்பினார்கள்.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சி பார்க்க முடியாதா என்று இயங்கிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சியில் நிறைய பேர் பங்கு பெற்று மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறார்கள் அந்த வகையில் ரம்யா பாண்டியன் போட்டோஷூட் செய்தும் இந்த நிகழ்ச்சியில் வந்ததினால் தான் பெரிய அளவில் பேசப்பட்டார்.
அதேபோல் இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக முடிந்தது. எந்த நிகழ்ச்சிக்கும் இல்லாத டி ஆர் பி இந்த நிகழ்ச்சிக்கு இருந்தது. இதற்கு காரணம் இதில் இருந்த கோ மாளிகள் மட்டும் தான் என்று கூட கூறலாம். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிரபலம் தான் கனி இவர் பிரபல நடிகை விஜயலட்சுமி அவர்களின் சகோதரி.
இவர் அடிக்கடி சமூக வலைதளத்தில் லைவில் வருவார். இப்படி இருக்க இவர் இறுதியாக லைவ் இல் வந்த பொழுது தாலி எங்கே என்று கேட்டதற்கு. முதல் முறை என் கணவர் தாலி கட்டினார் மஞ்சள் கயிறு நான் போட்டிருந்தேன். ஏனென்றால் அது என் கணவர் கட்டியது.
ஆனால் அதன் பின்பு மூன்று மாதங்கள் கழித்து அந்த தாலியை பி ரி த்து மீண்டும் கட்டும் பொழுது என் கணவர் கட்டவில்லை உறவினர்கள் கட்டினார்கள். அதனால் தான் நான் அந்தத் தாலியை கழுத்தில் போடுவதில்லை. என் கணவர் கட்டிய தாலி என்னிடம் பத்திரமாக இருக்கிறது என்று ச ர் ச்சையாக பேசினார்.