சற்றுமுன் சி கிச்சை பெற்று வந்த பிரபல முன்னணி நடிகர் தி டீர் ம ரணம்! அட இவருக்கு இப்படி ஒரு நிலைமையா? க தறி அ ழும் குடும்பம்..!!

திரையரங்கம்

பிரபல பாலிவுட் பழம் பெரும் நடிகரான திலீப் குமார்(98) கடந்த சில ஆண்டுகளாக சி றுநீரக நோ ய் முதல் நி மோனியா வரை பல நோ ய்களுக்காக ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும் இதையடுத்து, தொடர்ந்து க வலைக்கிடமான நிலையில் சி கிச்சை பெற்று வந்த அவர், காலை 7.30 மணிக்கு கா லமானார். 50 வருடங்களுக்கும் மேலாக தனது மனைவி சைரா பானுவுடன் வசித்து வந்தார்.

இவரின் ம றைவுக்கு பாலிவுட் திரையுலகம் இ ரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். திலீப் குமாரின் உண்மையான பெயர் யூசுப் கான். இவர் முகலாய இ-அசாம், தேவதாஸ், ராம் அவுர் ஷியாம், அந்தாஸ், மதுமதி மற்றும் கங்கா ஜமுனா உள்ளிட்ட இந்திய சினிமாவின் மிகச் சிறந்த ஐகானிக் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *