கொ ரோனாவின் கொ டூரத்தால் மிகவும் க வலைக்கிடமான நிலையில் இளம் நடிகை ம ருத்துவமனையில் அனுமதி!! சோ கத்தில் ரசிகர்கள்..!!

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கொ ரோனா பா திப்பானது அதிகமாகிக் கொண்டே வருகிறது. இது சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களை விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில் மேலும் ஒரு பிரபலம் தற்போது இந்த பா தி ப்பால் ம ரு த்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா சசி. மலையாளத்தில் மோகன்லாலின் சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

தமிழ், மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அதிகமான படங்களில் நடிக்கா விட்டாலும் நல்ல பெயரை பெற்றிருந்தார். சரண்யா சசிக்கு சில வருடங்களுக்கு முன்பு மூ ளை யில் க ட் டி ஏற்பட்டது. இது போல் அ டிக்கடி அவருக்கு சி கி ச்சை நடந்ததாகவும் மொத்தம் 11 சி கி ச் சை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அவருக்கு மலையாள நடிகர் நடிகைகள் பண உதவி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சரண்யா சசிக்கு கொ ரோ னா தொ ற் று ஏற்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த மே மாதம் 23-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சரண்யா சசியின் உ ட ல்நிலை க வலைக்கிடமாக உள்ளது என்றும் செ யற்கை சு வாச கருவி பொருத்தப்பட்டு உள்ளது என்றும் அவரது தோழியும் மலையாள நடிகையுமான சீமா ஜி.நாயர் தெரிவித்து உள்ளார். சரண்யா ச சிக்காக பி ரா ர்த்தனை செய்யுங்கள் என்றும் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*