பிரபல கன்னட நடிகர் குருராஜ் ஜக்கேஷ் ஓட்டி வந்த கார் தி டீரென நிலை த டுமாறி உருண்டு வி பத்துக்குள்ளானது. அதிர்ஷடவசமாக நடிகர் குருராஜ் சிறு கா யங்களுடன் உ யிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 7ஜி ரெயின்போ காலனி படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து ஹீரோவாக பிரபலமானவர் குருராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல கன்னட நடிகர் ஜக்கேஷ் மகனும் கன்னட நடிகருமான குருராஜ் ஜக்கேஷ் ஓட்டி வந்த கார் தி டீரென தடம் பு ரண்டு வி பத்துக்குள்ளானது. பெங்களூரு ஹைதராபாத் ஹைவேயில் இந்த வி ப த்து நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிர்ஷ்டவசமாக நடிகர் குருராஜ் சிறு கா ய ங் களுடன் உ யிர் தப்பினார். அவர் ஓட்டி வந்து வி ப த் துக்குள்ளான காரின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. குருராஜுக்கு என்ன ஆச்சு என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த படத்தின் கன்னட ரீமேக்கான கில்லி படத்தில் நடித்து ஹீரோவாக கன்னட திரையுலகில் பிரபலமானவர் குருராஜ்.
லா க்டவுன் த ளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் சினிமா சம்பந்தமாக காரில் சென்ற நிலையில் குருராஜுக்கு இப்படியொரு வி பத்து ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை.