இந்த குட்டி பாப்பா யாருன்னு தெரியுதா? இப்போ இவங்க பிரபல நடிகை யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.. இதோ..!!

திரையரங்கம்

பல ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் நஸ்ரியா இவர் தனது அழகான நடிப்பால் பல ரசிகர்களை தன் வசம் இழுத்துள்ளார். இவர் சிறு வயதிலையே தொகுப்பளனியாக பணியாற்றியுள்ளார்.

நஸ்ரியா அவர்கள் தமிழ் சினிமாவில் நேரம் படம் மூலம் கோலிவுட்க்கு என்ட்ரி கொடுத்துள்ளார். ராஜா ராணி,நையாண்டி, வாயை மூடி பேசுவோம் என்று பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது பட வாழ்க்கையை நிறுத்தி விட்டு மலையாள நடிகரான பாஹாத் பாசில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மலையாள சினிமாவில் ரிந்து வந்து கலக்கிய பல நடிகைகளில் நயந்தாரவிர்க்கு அடுத்த இடம் என்று சொன்னால் நாம் நஸ்ரியாவை சொல்லலாம்.

நேரம் திரியாப் டத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் முதல் திரைப்படதிலேயே தனது கியுட்டான பாவனைகள் மூலம் பல ரசிகர்களின் மனதையும் கொ ள்ளையடித்தார். பின்னர் ராஜா ராணி திரியாபப்டத்தின் ஓம் பலரது மனதையும் கவர்தார் என்றே சொல்ல வேண்டும்.

பின்னர் அதான் பிறகு ஓரிரு தமிழ் திரைபப்டங்களிலும் மலையாள திரைபடங்களிலும் தலைக்காடிய இவர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். இந்த விஷயம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் பெரும் கு ண்டை தூ க்கி போட்டது.

இவர் மலையாள படங்களில் முன்னணி ஹீரோவை திருமணம் செய்து தனது வாழ்கை சிறப்பாக உள்ளதாக கூறியுள்ளார். பாஹாத் பாசில் இடையில் 10 வயது வித்தாயசம் இவர்கள் இருவரும் தனது இல்லர வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

பாசில் அவர்கள் தனது புது படத்திற்காக 20 இளைஞர் ஆகவும் மற்றும் 50 வயது கிழவனாகவும் நடிக்கயுள்ளார். நஸ்ரியாவின் சிறு வயது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *