சற்றுமுன் சிம்பு பட நடிகையின் கணவர் தி டீர் ம ரணம்! அட அதுவும் இந்த பிரபல இயக்குனரா? அ திர்ச்சியில் திரையுலகம்..!!

திரையரங்கம்

நடிகை மந்திரா பேடி என்பவர் கல்கத்தாவில் பிறந்தார். அவர் தனது 20 வயதில் இருந்து இந்தி படங்களில் நடித்து வருகின்றார் என்பது  குறிப்பிடத்தக்கது. இவர் படங்கள் மட்டும் நடித்திருந்தாலும் இவர் நடித்த அனைத்து பட ங்களுமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

மேலும் தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத நாள் ரியாலிட்டி  ஷோக்களை  நடத்தி வருகிறார். மேலும் இவர் கிரிக்கெட் தொகுப்பாளராகவும்  இருந்துள்ளார். நடிகை மந்திரா அவர்கள் 2004 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த மன்மதன் படத்தின் டாக்டராக  நடித்திருப்பார்.

இவருக்கு திருமணமாகி  ஒரு  குழந்தையும் இருக்கின்றது. சமூகத்தில் இவ்வாறு பதிவிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாகி கொண்டிருந்தார்கள். தற்போது நடிகையின்  கணவர் மா ரடை ப்பால்  கா லமானார்.

மேலும் இவரது  கணவர்  ராஜ் கௌஷல்  இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும்  பணியாற்றி  உள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது தி டீர்  ம ரணத்தால் ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகமே பெரும்  சோ கத்தில் ஆ ழ்ந்துள்ளது.

மேலும் இவர்  இ றந்த  செய்தியை  கேட்ட  ரசிகர்கள்  மற்றும்  பி ரபலங்கள்  நடிகையின்  சமூக வலைத்தளங்களில் இ ரங்கல் தெரிவித்து  வருகின்றார்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *