தடுப் பூசி செ லுத்திக் கொண்ட பிரபல நடிகை!! மருத்துவமனையில் அ னுமதி.. காரணம் என்ன தெரியுமா? உ ஷார் மக்களே..!!

திரையரங்கம்

திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.யும், நடிகையுமான மிமி சக்கரவர்த்தி போ.லி த டுப்பூசி போட்டுக் கொண்டதால் உ டல் நலம் பா திக் கப்பட்டு ம ருத் துவமனையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதையடுத்து, அந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் நடிகை மிமி சக்கரவர்த்தியும் ஒருவர். இந்த நிலையில் மிமிக்கு நேற்று காலையில்உடலில் பல  பி ரச் சனைகள் ஏற்பட்டன.

இதனால் அவர் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சி கிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் நலமுடன் உள்ளார். மேலும் இது பற்றிய வி சாரணையில் மிமி பங்கேற்ற கொ ரோனா தடுப்பூசி முகாம் போ.லியானது என்றும், அந்த மருந்தும் போ.லியானது என்றும் தெரிய வந்துள்ளது.

தேபஞ்சன் தேவ் என்ற பெயரில் தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக் கொண்ட நபர் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்து  செய்துள்ளார். கொ ரோனா வை ரஸ் த டுப் பூசி என்ற பெயரில் அவர் செலுத்தியது வெறும் எ திர்ப்பா ற்றல் தரும் மருந்துகள் மட்டுமே என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து தேபஞ்சன் தேவ் உள்ளிட்ட 4 பேரை போ லீஸார் கை து செய்து வ ழக்கு தொடர்ந்துள்ளனர்.போ லி த டுப் பூசி போட்டு இவர்கள் இதுவரை ரூ.1 கோடி வரை பணம் வசூலித்திருப்பது தெரியவந்துள்ளது. இதே போல் மும்பையில் 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட்டு ரூ.12 லட்சம் வரை ஒரு கு ம்பல் சுரு ட்டியிரு ப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *