பிரபல நடிகை ஷோபனாவிற்கு 50 வயதில் திருமணமா? யாருப்பா மாப்பிள்ளை நமக்கே பார்க்கணும் போல இருக்கே..!!

திரையரங்கம்

நடிப்பு மற்றும் நடனத்தில் சிறந்து விளங்கியவர் சோபனா. இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார், 2 நேஷனல் பிலிம் அவார்டு பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு.

மேலும் தமிழ் சினிமாவை பொருத்தவரை இவர் நடிப்பில் வெளிவந்த இது நம்ம ஆளு, பாட்டுக்கொரு தலைவன், மல்லுவேட்டி மைனர், தளபதி ஆகிய படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

கடைசியாக போடா போடி மற்றும் கோச்சடையான் படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்தார். சென்னையில் பரதநாட்டியம் பள்ளி ஒன்றை நடத்தி வரும் சோபனா தற்போது திருமண ஆசை வந்துள்ளதாம்.

அதாவது 50 வயதில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இவரின் நெருங்கிய சொந்தக்காரர் ஒருவரை பிடித்துப் போக விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதைக் கேட்ட ரசிகர்கள் அடப்பாவிகளா 50 வயசுல கல்யாணம் முடித்து என்னடா பண்ணப் போறீங்க என்று ஆ ச்சரியத்தில் உள்ளனர். 20 வருஷத்துக்கு முன்னாடி கோலம் போட வேண்டிய சோபனா இன்னும் போட்டுட்டு இருக்காங்க என்று கலாய்த்து வருகின்றனர்.

ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளிவரவில்லை, நடிகை சோபனா பழம்பெரும் நடிகையான பத்மினியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *