இந்த லா க்டவுனில் சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபலம்!! யார் தெரியுமா? புகைப்படத்தை பார்த்து குவியும் வாழ்த்துக்கள்..!!

திரையரங்கம்

கொ ரோனா வை ரஸ் ஆனது உலகமெங்கும் ப ரவி பெரும் அ ச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வை ரஸ் ஆனது, சீனாவின் வுஹான் நக ரில் கடந் த ஆ ண்டு டிச ம்பர் மாதம் தோன்றிய கொ ரோனா வை ரஸ் படிப் படியாக பரவி அமெ ரிக்கா, இத் தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அ ச்சுறு த்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடு களில் ஊ ரடங்கு உத்தரவு பிறப்பித்து தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது இந்த நெருக்கமான நேரத்தில ஆரவாரம் இல்லாமல் பல திருமணங்கள் இடம் பெற்று கொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில் தான் விஜய் டீவியில் இடம் பெற்று வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் நம்ம யோகேஷ் என்கின்ற யோகி விஜய் டீவியில் இடம் பெற்று வரும் 9 பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு மேடைச் சிரிப்புரை போட்டி நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு .

இந்த நிகழ்ச்சியை அழகர் மற்று ம் நவீன் தொகுத்து வழங்குகின்றனர். தமிழ்த் திரைப்பட நடிகை ரம்யா பாண்டியன், பிக்பாஸ் தமிழ் 3 புகழ் வனிதா விஜயகுமார், ஈரோடு மகேஷ், மதுரை மகேஷ் மற்றும் ஆதவன் ஆகியோர் நடுவார்களாகப் பனியாற்றி வந்தனர்..

இதெல்லாம் ஒரு புறம் இருக்க இந்நிகழ்வில் மூலம் பிரபலமான யோகேஷ் பட்டப்பெயராக ஜல்ஸா குமார் என்பவர் நித்தியானந்தா காமெடி மூலம் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார் தற்போது ஒரு சில நாட்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *