இந்த குழந்தை யார் தெரியுமா? அட இந்த குழந்தையா இவர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார்.. ரசிகர்களை க வர்ந்த பிரபல ஹீரோயின்.. யார் தெரியுமா? இதோ வைரலாகும் புகைப்படம்..!!

திரையரங்கம்

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகை மஞ்சிமா. மலையாள திரையுலகில் சின்னத்திரை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் மஞ்சிமா மோகன். ஆத்து செம்ம ஹிட்டான ஒரு வடக்கன் செல்பி படத்தில் நடித்து கதாநாயகியாக மாறினார்.

நடிகை மஞ்சுமா மோகன் 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர். பின்னர் சென்ற ஆண்டு கவுதம் வாசுதேவன் இயகத்தில் சிம்பு நடிப்பதில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்த சின்னத்திரை சினிமாவுக்கு முன்னரே 5 வயதில் இருந்தே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கலியூஞ்சல் என்ற படத்தில் பிரபலமாக அறியப்பட்ட ஒரு நடிகை. மேலும் அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், அடுத்ததாக ஹீரோயினாக 2015 ஆம் ஆண்டு மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி நடித்த ‘ஒரு வடக்கன் செல்பி’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்

மேலும் அடுத்து தனது தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த அவர், முதல் படமே சிம்புவுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு பிறகு தமிழில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

விக்ரம் பிரபு நடித்த சத்திரியன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்த இப்படை வெல்லும் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். தனது சமூக வலைத்தளங்கில் ஆக்டிவாக இருக்கும் மஞ்சுமா மோகன் தனது அன்றாட நடிவடிக்கைகளை பதிவிட்டு வருகிறார்.

மஞ்சிமா மோகன் மீது அடிக்கடி பலராலும் சுட்டி காட்டபடுவது, அவர் அதிக உடல் எடை போட்டு பருமனாக இருக்கிறார் என்பதால் தான். இதனை எல்லாம் ஆரம்ப காலங்களில் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தவர் இப்பது அவரே இதனை சீரியசாக எடுத்து கொண்டு சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

இதனால் அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் தனது சிறுவதில் பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது சகோதரர் வினோத் மோகனை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *