படு மோ சமான வி பத்தில் சி ககிய பிரபல தமிழ் நடிகர்.. மூக்கில் மூன்று தையல்கள் !! பார்க்கவே முடியாத நிலையில் இருக்கும் சோ கம்..!!

திரையரங்கம்

சினிமாவை பொறுத்தவரை திறமையான நடிகர்கள் அவர்களின் மொழி மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்துவார்கள். மேலும் அந்த வகையில் மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பகத் பாசில்.

இவர் தமிழில் வெளியான வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மலையன்குஞ்சு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் போது பகத் பாசில் கட்டிடத்தில் இருந்து த வறி வி ழுந்துள்ளார்.

இந்த வி ப த் தின் அனுபவங்களை நடிகர் பகத் பாசில் தற்போது வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது இதில் ஏற்பட்ட கா யத்தில் இருந்து தேறி வருகிறேன். ஆ ப த் துக்கு அருகில் சென்று நான் உ யி ர் பி ழைத்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இவர் கீழே வி ழும் போது எனது முகம் தரையில் மோ துவதற்கு முன்பு, ஏதோ ஒரு உந்துதலில் கைகளை தரையில் ஊன்றி விட்டேன்.

இப்படி சமயோசிதமாக நான் செய்தது அதிர்ஷ்டம் என்று மருத்துவர் சொன்னார். வி ப த் து காரணமாக மூ க் கில் மூன்று தை யல்கள் போடப்பட்டு உள்ளன. அந்த த ழும்பு மறைய கொஞ்ச காலம் ஆகும் ” என்று பகத் பாசில் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *