பிரபல நடிகரின் மனைவி தி டீர் ம ரணம்! அவரும் ஒரு நடிகை தான்.. க தறி அ ழும் குடும்பத்தினர்.. சோ கத்தில் உ றைந்த ரசிகர்கள்..!!

பிரபல நடிகர் ஹம்சவர்தனின் மனைவி சாந்தி ஹம்சவிர்தன் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக உ யிரிழந்துள்ளார். பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவர்தனின் மனைவியுமான சாந்தி ஹம்சவர்தன் (42) இன்று காலமானார்.

மேலும் இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். கடந்த மாதம் சாந்திக்கு கொ ரோணா பா திப்பு ஏற்பட்டு ம ருத்துவமனையில் சி கிச்சை பெற்று வந்தார்.

கொ ரோனா நெகடிவ் ஆன பிறகும் சாந்திக்கு மூச்சு விடுவதில் சி ரமம் இருந்ததால் தொடர்ந்து சி கிச்சை பெற்று வந்தார். இன்று சி கிச்சை பலனின்றி அவர் உ யிர் இழந்தார்.

தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சாந்தியின் உடல் கொண்டு வரப்பட்டு இன்று மதியம் 2:30 மணிக்கு பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*